Friday, June 19, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
01/01/2024
in செய்திகள்
0
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் அனைத்தும் நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.


ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்குச் செல்ல விருந்த பயணிகளை, பொத்தேரி ரயில் நிலையத்தில் நடத்துநர்கள் இறக்கிவிட்டனர். அதேபோல், கிளாம்பாக்கம் வந்தடைந்தவர்கள் அங்கிருந்து மாநகர பேருந்துகள் வாயிலாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதற்காக நேற்று காலை முதலே மாநகர பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கத் தொடங்கின.

AlsoRead

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!


சென்னை – திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜன.15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. இது தவிர்த்து, பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.


கோயம்பேடு பேருந்து இயக்க வளாகத்தில் பேருந்து தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், கிளாம்பாக்கத்துக்கு வருமாறும் நடத்துநர்கள் பயணிகளைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினர். பயணிகள் வர தாமதமானாலும் காத்திருந்து அவர்களை அழைத்துச் செல்லுமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஜனவரி 31ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போருக்கான வித்தியாசத் தொகை, பயணம் முடிவடைந்த பிறகு அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 676001 560611 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: அறிவிப்பு பலகைகள்கிளாம்பாக்கம்கோயம்பேடுபேருந்து நிலையம்முன்பதிவுவிரைவு பேருந்துகள்
Previous Post

அட்மா திட்ட ஆலோசனை கூட்டம்

Next Post

தீயணைப்புத் துறை இணை இயக்குநர்

Related Posts

EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026
Cheyyar River

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
  • டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved