Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சேத்துப்பட்டில் தேவர் குருபூஜை: பொதுமக்களுக்கு அன்னதானம்!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/10/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
சேத்துப்பட்டில் தேவர் குருபூஜை: பொதுமக்களுக்கு அன்னதானம்!

சேத்துப்பட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது குருபூஜை விழாவில் நகர திமுக செயலாளர் இரா.முருகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சேத்துப்பட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேத்துப்பட்டு, பேரூர் நகர, திமுக செயலாளர் இரா.முருகன் கலந்துகொண்டு ஆரணி சாலையில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அவர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றுக் கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை சேத்துப்பட்டு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பேரவை நிர்வாகிகள் சேவல் அறிவழகன், சக்திவேல், ஹரீஷ், ராமச்சந்திரன்,தாமு, பாலாஜி,குப்பாச்சி, பிரபு, பிரசன்னா, ஆகாஷ் மற்றும் இளைஞர்கள், பெரியவர்கள், ஆகியோர் செய்திருந்தனர். 

Tags: திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Next Post

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved