Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
22/11/2024
in மாவட்டங்கள்
0
‘300வது திருட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ சமூகவலை தளங்களில் வைரலான போஸ்டர்கள்..

300வது திருட்டு விழா வெற்றி பெறவும், 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

0
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக பைபர் வயர், மின் சாதனங்கள் பல இடங்களில் திருட்டு போனது. இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் தகவல் தெரிவித்தனர். அதற்கு புகார் மனுவாக அளிக்குமாறு போலீசார் தெரிவித்து வந்தனர்.

AlsoRead

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

இந்தநிலையில் ஆலங்குடி பகுதியில் கைவரிசை காட்டும் திருடனை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், வாழ்த்துகிறோம்… இன்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே!. சிசிடிவிக்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர் குல திலகமே!. அண்ணன் ஸ்டைல் Splendor பாண்டியின் 300வது திருட்டு விழா வெற்றி பெறவும், 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. இப்படிக்கு ஆல்பா குரூப்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் சமூகவலை தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து ஆலங்குடி போலீசில் பிஎஸ்என்எல் இளநிலை அலுவலர் சங்கர சுப்பிரமணியன் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லாலங்குடியை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர் ஜெயசீலன்(36) என்பவர் தான் கேபிள் வயர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags: புதுக்கோட்டை
Previous Post

நாங்க திருந்தி வாழ வாய்ப்பு தாங்க: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரவுடிகள் மனு

Next Post

ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Related Posts

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

22/04/2025
கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

22/04/2025

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

22/04/2025

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

22/04/2025

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

22/04/2025

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

22/04/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved