Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவாரூரில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
22/10/2024
in மாவட்டங்கள்
0
திருவாரூரில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக பகுதியில் பனை விதைகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ  தலைமையில் நடைபெற்றது.

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

AlsoRead

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியை திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக பகுதியில் பனை விதைகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ  தலைமையில் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:  திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா 1000 பனை விதைகள் வீதம் நான்கரை இலட்சம் பனை விதைகள் விதைக்கப்படும். காவிரிக்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணி நிறைவுற்று இன்று தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியில் வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, சிப்காட், கிரீன் நீடா அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைத்து ஈடுபட்டு வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்களும் பனை விதைகள் நடும் பணியை சேவையாக செய்திட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நம் மாநில மரமான பனையை நம் பகுதி முழுவதும் விதைக்க வேண்டும். சல்லி வேர்களைக் கொண்ட பனை மரங்கள்தான் மழை நீரை நிலத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்று நிலத்தடி நீரை சேமிக்கிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக இருக்கிறது. வருங்கால சந்ததியினரை காக்க வல்ல பனையை வளர்க்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். 


விழாவில் மத்திய பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.திருமுருகன்,  தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மீனாட்சிசூரிய பிரகாஷ், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு,  வனச்சரக அலுவலர்கள் எம்.சைதானி, சரவணக்குமார், பெரும்புகலூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhஒரு கோடி பனைவிதைகள் நடும் பணிமாவட்ட ஆட்சியர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ
Previous Post

சேலத்தில் முரசொலி செல்வத்திற்கு புகழஞ்சலி

Next Post

போளூரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

Related Posts

திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026
Ayya Vaikundar Avathar Day

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

21/02/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved