Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
11/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
‘விவாதத்திற்கு நான் தயார்’- துணை முதல்வர் உதயநிதி அதிரடி
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக நேற்று (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொய் பேசி உளறி வருவதாக கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திமுக சுமார் 525 அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில் பத்து சதவீத அறிவிப்புகள் கூட நிறைவேற்ற முடியவில்லை. மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின். அதனை மறந்து பேசிக்கொண்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றாது குறித்து நேரடி விவாதம் நடத்த நான் தயார் முதல்வர் தயாரா?’ என விவாதத்திற்கு அழைத்திருந்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த உதயநிதி ”என்னை கூப்பிட்டால் நான் போவேன். திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்? யார் பெயரை வைக்க வேண்டுமோ அவர் பெயரைத்தான் வைக்கிறோம்’ என்றார்.

    Tags: உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    Previous Post

    கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

    Next Post

    வேலூர் கோயில் உண்டியல் உடைப்பு திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

    Related Posts

    Anitha Radhakrishnan Arrest

    “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

    03/07/2026
    Electric Vehicle Safety

    ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

    03/07/2026

    40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

    03/07/2026

    மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

    03/07/2026

    “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

    03/07/2026

    “திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

    03/07/2026

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Recent Posts

    • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
    • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
    • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
    • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
    • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

    Recent Comments

    1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
    அருணை தமிழ்

    Connect
    Twitter
    Facebook Instagram
    Threads

    Categories

    • Uncategorized
    • அரசியல்
    • ஆயா ஆப்பக்கடை
    • ஆன்மீகம்
    • இந்தியா
    • உலகம்
    • கட்டுரைகள்
    • சினிமா
    • செய்திகள்
    • தமிழ்நாடு
    • தலையங்கம்
    • தொழில்நுட்பம்
    • புதுச்சேரி
    • பெங்களூர்
    • மாவட்டங்கள்
    • வர்த்தகம்
    • வானிலை
    • விளையாட்டு

    Search

    No Result
    View All Result

    Newsletter

    [mc4wp_form]

    அருணை தமிழ் தினசரி நாளிதழ்
    8 பக்கம் 6 ரூபாய்.

    Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

    • About
    • Advertise
    • Privacy & Policy
    • Contact Us

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • மாவட்டங்கள்
    • கட்டுரைகள்
      • ஆன்மீகம்
      • தொழில்நுட்பம்
      • வர்த்தகம்

    Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved