Friday, July 24, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
30/01/2024
in செய்திகள்
0
ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

3 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து, ஏற்றுமதி மேம்பாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சரவணன் பேசினார்.

ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை, தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு வங்கி மற்றும் முன்னோடி வங்கி மேலாளர், திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையினை ஆற்றினர்.

வாழை ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து தேசிய வாழை ஆராச்சி மையம் இயக்குநர் டாக்டர் செல்வராஜ், எடுத்துரைத்தார். தஞ்சை இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முதல்வர் (பொ) வெங்கடாஜலபதி அனைத்து வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி குறித்து சிறப்புரை ஆற்றினார்.

வேளாண்மை விளைபொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து போராசிரியர் செந்தில்குமார், தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி மற்றும் நிதிஉதவி திட்டம் குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்திலிருந்து சோபனாகுமார், தொழில்நுட்ப உரையாற்றினார்கள். ஏற்றுமதியாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு சார்ந்த தகவல்களையும் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுதல் குறித்தும் தொழில்நுட்ப உரையாற்றினார்கள்.

புதிய தொழில்முனைவோருக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து டி.ஏ.பி.ஜ. எப் சரவணன் பேசினார்.முடிவில் வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) நாகேஷ்வரி நன்றி கூறினார்.

Tags: 3 மாவட்ட விவசாயிகள் பங்கேற்புஏற்றுமதிகருத்தரங்குவிழிப்புணர்வு
Previous Post

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி

Next Post

பழையை ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த போராட்டம்

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

‘நீட் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு உரிமை வழங்க வேண்டும்’

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல
  • எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved