Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
07/11/2024
in செய்திகள், தமிழ்நாடு
0
தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார்.

0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளையம் நூலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள்; அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.தமிழ்நாடு மக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நம்முடைய தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் எப்படியாவது திமுகவில் ஒரு விரிசல் விழுந்து விடாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது திராவிட இயக்கம். பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நிலைநிறுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்க அனைவரும் உறுதி ஏற்போம். 2026ம் ஆண்டு திமுக ஆட்சி மலர அனைவரும் உழைக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

Tags: உதயநிதி ஸ்டாலின்தஞ்சாவூர்திமுக பவள விழாதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Previous Post

சமுதாய தலைவர்களின் கடமை

Next Post

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved