Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

கு.பிச்சாண்டி, எ.வ.வே கம்பன், ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பங்கேற்பு

admin by admin
16/07/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம், பாலானந்தல், ராந்தம், நூக்கம்பாடி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மங்கலம் ஊராட்சியில் உள்ள எம்.கே.ஜி திருமண மண்டபத்திலும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லப்பனூர், அகரம்பள்ளிப்பட்டு, எடத்தனூர், தென்முடியனூர்,

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

புத்தூர்செக்கடி, திருவிடத்தனூர், ராயண்டபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தென்முடியனூரில் உள்ள பெண்ணையாறு பிரிவு பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணக்குருக்கை, அசுவநாகசுரனை, பீமானந்தல், சே.அகரம்,

 சின்னகோலாப்பாடி, பாச்சல், பாலியப்பட்டு, பெரியகோலாப்பாடி, பெரும்பாக்கம், உச்சிமலைக்குப்பம், விண்ணவனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு எறையூர் ஊராட்சி ஸ்ரீபாலாஜி திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.

 முகாம்களில் மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி, திருவண்ணாமலை ஒன்றியக்குழுத்தலைவர்  கலைவாணி கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிகால் ஊராட்சியில் உள்ள வேங்கிக்காலில் உள்ள ஏ.எஸ் திருமண மண்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பயனாளிகளுக்கு நலத்திடட உதவிகள் வழங்னார்.

 தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோ.நம்மியந்தல், ஆராஞ்சி, கானலாப்பாடி, ஐங்குணம், கடம்பை, சோமாசிபாடி, கழிக்குளம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறும் வகையில் சோமாசிப்பாடி புதூர் கிராமத்தில் உள்ள சரவணபவ மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர்  தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் மனு அளித்து பதிவு செய்யப்படுவதையும் பார்வையிட்டு மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Tags: திருவண்ணாமலை
Previous Post

நட்சத்திருகோயில் ஆடிக் கிருத்திகை விழா ஆய்வுக் கூட்டம்

Next Post

திருவண்ணாமலையில் ஜூலை மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved