Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

புதுச்சேரியில் பாறை ஓவிய முகாம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/11/2024
in செய்திகள், புதுச்சேரி
0
புதுச்சேரியில் பாறை ஓவிய முகாம்

புதுச்சேரியில் நடந்த பாறை ஓவிய முகாமில் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நுண்கலை மாணவர்கள் தத்துரூபமாக வரைந்தனர்

0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரியில் நடந்த பாறை ஓவிய முகாமில் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நுண்கலை மாணவர்கள் தத்துரூபமாக வரைந்தனர். இந்திரா காந்தி தேசிய கலை மையமும் புதுச்சேரி  பாரதியார் பல்கலைக் கூடமும் இணைந்து இரண்டு நாள் பாறை ஓவிய முகாம் மற்றும் கண்காட்சியை அரியாங்குப்பத்தில் உள்ள  பாரதியார் பல்கலைக்கூட வளாகத்தில் நடத்தின. இதில், நுண்கலைத்துறை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று முன்னோர்கள் பாறைகளில் வரைந்த  வாழ்க்கை முறை ஓவியங்களை கண்முன்னே உணர்வுபூர்வமாக  வரைந்து கொண்டு வந்தனர்.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

தற்கால ஓவியங்களுக்கு முன்பிருந்த நவீன ஓவியங்கள், சிற்றோவியங்கள், குகை ஓவியங்கள், இதற்கெல்லாம் முன்னோடியானது பாறை ஓவியம். குகைகளில் தங்கிய நம் முன்னோர்கள் குகைகளிலும் வெளியே பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில் காணப்பட்ட  பண்டைய கலை, பண்பாடு, எழுத்து,  வேட்டையாடிய காட்சிகள், வாழ்க்கை முறை, மனிதன் குதிரை மீது சவாரி செய்தல், மயில் பாம்புகள் சண்டையிடுதல், போன்றவற்றை  நுண்கலை மாணவர்கள் ஓவியங்களாய் தீட்டினார்கள்..மற்ற ஓவியங்களை விட பாறை ஓவியங்களை வரையும் போது புதுவித வண்ணம் கொண்டு வர முடிகிறது என்றும், அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ன மனநிலையில் இருந்து இருப்பார்கள் என்பதையும் உணர்வது புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதாக முகாமில் ஓவியம் வரைந்த நுண்கலை மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags: ஓவிய முகாம்புதுச்சேரி
Previous Post

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

Next Post

இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved