Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது

admin by admin
05/10/2024
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம்
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

அப்போது அவர் பேசியதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் மாவட்டந்தோறும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகள் கேட்டறியப்பட்டு 498 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை மாதாந்திர ஓய்வூதியம் முதுகுத்தண்டுவடம், தசைச்சிதைவு மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி கை மிதிவண்டி செயற்கை கை மற்றும் கால் உபகரணங்கள் நவீன காதொலிக்கருவி ஊன்றுகோல் பார்வையற்றவர்களுக்கான கைப்பேசி தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி உதவித்தொகை, சட்டப்படிப்பு உதவித்தொகை  பார்வைற்ற மாற்றுத்திறனாகள் பயில்வதற்கான நவீன பிரெய்லி சாதனம் பார்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கான பேருந்து பயண சலுகை அட்டை உள்ளிட்டவை வேண்டி பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இக்கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு உடனடி தீர்வின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய்

நாராயணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காஞ்சனா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) முகுந்தன், உதவி ஆணையர் (கலால்) முருகேசன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: விழுப்புரம் மாவட்டம்
Previous Post

விழுப்புரம் அருகே கிராம சபையை புறக்கணித்த

Next Post

வடலூரில் வள்ளலார் பிறந்த நாள் விழா

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved