Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/10/2024
in வானிலை
0
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…

காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு

0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வடகிழக்கு பருவமழையால் மத்திய வங்கக்கடலில் உருவாகும், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

AlsoRead

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கனமழை பெய்தது. பெருநகரங்கள் மழைநீர் தேங்கி நீரில் மூழ்கின. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் முதல் பெய்யத் தொடங்கி நான்கு நாட்களுக்கு மேலாகக் கனமழை பெய்து வந்தது.

மேலும், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்பின் கடந்த இரண்டு நாட்கள் இயல்பான நிலை நீடித்து வெயில் அடிக்க தொடங்கியது.  இந்நிலையில், வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி, அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் வாரத்தில் நான்கு நாட்கள் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: arunai tamilarunai thamizharunaitamizhகாற்றழுத்த தாழ்வு நிலைராமநாதபுரம்வடகிழக்கு பருவமழை
Previous Post

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Next Post

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு!

Related Posts

Tamil Nadu Weather Update (

தமிழகத்தில் மார்ச் 6, 7 தேதிகளில் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

03/03/2026
Tamil Nadu Weather Update

தமிழகத்தில் மார்ச் 2 முதல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

28/02/2026

தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ !

21/11/2024

5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகிறது!

04/11/2024

கனமழை கட்டுப்பாட்டில் மதுரை; இன்றும் தொடருமா மழை?

26/10/2024

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘டானா’ புயல்! இன்றிரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கிறது!

24/10/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved