Monday, May 4, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in புதுச்சேரி
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் 10 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவு வளர்வதற்காக ஐடிபி வங்கி சார்பில் திஷா பவுண்டேஷன் மூலம் ரூ.97 லட்சம் முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

AlsoRead

புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி: தவெக கூட்டணியில் இணைந்தது நேயம் மக்கள் கழகம் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 10 தொகுதிகளில் போட்டி

இந்த தொகையின் மூலம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் உள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் அரசு சார்பு நிறுவனமான கான்பெட் தீபாவளி சிறப்பங்காடியில் சர்க்கரை1 கிலோ, செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் 3 கிலோ, துவரம் பருப்பு 500 கிராம், வெள்ளை உளுந்து 500 கிராம், கடலைப் பருப்பு 500 கிராம், பச்சைப் பருப்பு 500 கிராம், பொட்டுக் கடலை 250 கிராம்,மைதா 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ ரவை1 கிலோ ஆகிய ரூ.1,000 மதிப்புள்ள 10 மளிகைப் பொருட்கள் ரூ.500க்கு  மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அறிவித்தபடி தீபாவளிக்கு 10 கிலோ இலவச அரிசி 2 கிலோ சர்க்கரை தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரியில் 30 ரேஷன் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூலம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எந்த குழப்பமும் அடையாமல் அந்தந்த பகுதிகளில் வாங்கிக் கொள்ளலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizh
Previous Post

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

Next Post

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Related Posts

Puducherry Election 2026; DMK Candidate List

புதுச்சேரி தேர்தல் 2026: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

24/03/2026
Puducherry Election 2026, TVK Alliance

புதுச்சேரி: தவெக கூட்டணியில் இணைந்தது நேயம் மக்கள் கழகம் – 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

23/03/2026

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 10 தொகுதிகளில் போட்டி

21/03/2026

புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி

20/03/2026

புதுச்சேரி அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து  3 மாணவர்கள் காயம்

12/02/2025

புதுச்சேரியில் தொடர் மழை! பள்ளி மாணவர்கள் அவதி!

13/11/2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved