Tuesday, August 4, 2026
25 °c
Columbus
26 ° Wed
26 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
23/10/2024
in மாவட்டங்கள்
0
வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீட்டு உபயோக சிலிண்டரை  வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் மற்றும் உணவு பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் வர்த்தக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்) 19 கிலோ கிராம் உடைய வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகள் (சிலிண்டர்) 14.2 கிலோ கிராம் கொண்டதை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. எனவே வணிகர்கள் மீறி வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை (சிலிண்டர்) பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்யப்படும் என  ஆட்சியர் தெரிவித்தார்.

Tags: arunai tamilarunai thamizharunaitamizh
Previous Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மானிய விலையில் மளிகைப் பொருட்கள்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Next Post

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • ஆக.9 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
  • டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்
  • ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
  • காவிரி உரிமைக்காக திமுக போராட்டம் தொடரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved