Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
05/11/2024
in வர்த்தகம்
0
98 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன: இந்திய ரிசர்வ் வங்கி

மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன

0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன. சுமார் 2 சதவீதம் அதாவது ரூ.6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவில்லை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்தாண்டு மே 19 அன்று புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் அக். 7, 2023 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக ரூ. 3.56 லட்சம் கோடி அளவிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அக். 31, 2023 அன்று ரூ. 6,970 கோடி அளவிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வராமல் இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுகளில் 98.04 சதவீதம் திரும்பிப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

AlsoRead

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

Tags: இந்திய ரிசர்வ் வங்கிவர்த்தகம்
Previous Post

கிரிக்கெட் சண்டைக்கு டைம் வந்தாச்சு! ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும்

Next Post

திருச்சியில் செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல்:தஞ்சையில் செவிலியர்ககள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Related Posts

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

05/08/2026
இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

30/07/2026

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

30/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

06/04/2026

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

23/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved