Tuesday, September 15, 2026
34 °c
Tiruvannamalai
30 ° Wed
29 ° Thu
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு

முதல் காலாண்டில் ரூ.82 ஆயிரம் கோடியை கடந்தது

admin by admin
30/07/2026
in வர்த்தகம்
0
இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்வு
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

நடப்பு 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 23.4 சதவீதம் உயர்ந்து ரூ.82 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ.76 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.

AlsoRead

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு அமெரிக்கச் சந்தையில் தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருவதால், இந்திய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த வளர்ச்சியின் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த மின்னணு சாதன ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. ஏப்ரல்–ஜூன் காலகட்டத்தில் ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பிலான மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு மட்டும் 64.8 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலச் சீர்திருத்தங்கள், கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுக்கான தளர்வுகள் ஆகியவை, இந்தியாவின் மின்னணு உற்பத்தி மற்றும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய ஸ்மார்ட்போன்ஏற்றுமதி
Previous Post

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜிங்க்ய ரஹானே ஓய்வு அறிவிப்பு

Next Post

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Related Posts

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை

05/08/2026
தங்கம் விலை மீண்டும் உயர்வு:

தங்கம் விலை மீண்டும் உயர்வு:

30/07/2026

இந்திய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாளம் அனுமதி

27/07/2026

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.1,120 வீழ்ச்சி – இன்றைய நிலவரம் என்ன?

06/04/2026

ஈரான் – அமெரிக்கா போர் எதிரொலி: இந்தியப் பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி காலி!

23/03/2026

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்: வீட்டு வாடகை சலுகையில் (HRA) முக்கிய மாற்றங்கள்!

22/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved