Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மீண்டும் டெல்லி பயணிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்? தடதடக்கும் எஃகுக் கோட்டை

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
31/03/2025
in தமிழ்நாடு
0
எடப்பாடி பழனிசாமி –செங்கோட்டையன் சமரசமா..?! அப்டித்தான் சொல்றாங்க..!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அதிமுகவில் தேர்தல் கூட்டணி குறித்த பரபரப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து பேசியதாகவும், அதில் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அதேசமயம் அதிமுகவில் இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. பின்னர் அதிமுக முக்கியஸ்தர்கள் அதை சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசியதாகவும், தற்போது மீண்டும் டெல்லிக்கு சென்று பாஜக மேலிடத்து முக்கிய புள்ளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவுடனான கூட்டணிக்கு இபிஎஸ் விதித்துள்ள நிபந்தனைகளைத் தொடர்ந்து செங்கோட்டையனின் டெல்லி சகவாசம் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் செங்கோட்டையன் அதிமுகவில் திருப்புமுனை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் முக்கிய தலைவராக இருக்கும் செங்கோட்டையனை அதிமுகவுக்கு தலைமை ஏற்கச் செய்ய வேலைகள் நடக்கின்றனவோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

Tags: AIADMKSengottaiyanTamil News Today
Previous Post

சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை

Next Post

ரமலான் தொழுகையில் 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து உயிரிழப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved