Friday, July 24, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

admin by admin
28/09/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்  அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்  மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார்.

AlsoRead

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு கிரிவலப்பாதை அபய மண்டபத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும், 15 முதல் 17 வரை வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலும், 15 முதல் 17 வரை வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு அடிஅண்ணாமலையிலிருந்து தொடங்கிமாவட்ட விளையாட்டு அரங்கம் வரையும் நடந்து நிறைவடைந்தது.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ 2000, நான்கு முதல் பத்து இடம்பெற்று வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.250-ம் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவலர் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர்  ராஜ்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: திருவண்ணாமலைதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்மிதிவண்டி பந்தயம்
Previous Post

ஜனாதிபதி, மோடி, எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Next Post

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

Related Posts

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026
முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:

23/07/2026

உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்

23/07/2026

அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

23/07/2026

எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி
  • முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்
  • வினாத்தாள் கசிவு விவகாரத்தில் காங்கிரஸ் தீர்வை விரும்பவில்லை:
  • உலகக் கோப்பையால் ஃபிஃபாவுக்கு ஜாக்பாட்
  • அரசு, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமல்ல

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved