Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;

அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

admin by admin
04/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் நிர்வாக மேலாண்மை கவனித்து வரப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 202 பட்டியலைச் சார்ந்த திருக்கோயில்கள், 824 பட்டியலைச் சாராத திருக்கோயில்கள் என மொத்தம் 1026 திருக்கோயில்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான திருக்கோயில்கள் சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ளதால், அவற்றிற்கு சொந்தமாக பலகோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. அச்சொத்துகளை மேலாண்மை செய்வதற்கும், நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளை கண்காணித்து, அவற்றில் திருக்கோயில்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், திருக்கோயில்களின் அசையா சொத்துகளைக் கண்காணித்து, வருவாய் ஈட்டிட ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டத்திற்கென தனியே ஓர் இணை ஆணையர் அலுவலகம் ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

இந்த உத்தரவின் அடிப்படையில் திருவள்ளூரில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், எம்எல்ஏ.க்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி துரை சந்திரசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பொன் பாண்டியன், ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ், மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் சா.மு.நாசர்திருவள்ளூர்
Previous Post

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

Next Post

செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved