திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுகவின் பரப்புரையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திசரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மாவட்ட பிரதிநிதி சிங்காரவாடி முன்னாள் முருகையன், ஆத்மா குழு தலைவர் முருகன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் ஆனந்தன், இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் மணியழகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டத் துணை அமைப்பாளர் நவீன்குமார் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



