Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான முழு விவரம் இதோ!

Balaji by Balaji
27/03/2026
in தமிழ்நாடு
0
ADMK Candidates List

ADMK Candidates List

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

ஏற்கனவே முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியில் உள்ள பாஜக (27), பாமக (18), அமமுக (11), தமாகா (5) ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் போக, அதிமுக போட்டியிடும் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரம் இதோ:

முழுமையான 127 வேட்பாளர்கள் பட்டியல்:

வ.எண்தொகுதிவேட்பாளர் பெயர்
1கும்மிடிபூண்டிV. சுதாகர்
2பொன்னேரி (தனி)சிறுணியம் P. பலராமன்
3திருத்தணிதிருத்தணி கோ. அரி
4திருவள்ளூர்B.V. ரமணா
5மாதவரம்மாதவரம் V. மூர்த்தி
6திருவொற்றியூர்K. குப்பன்
7ஸ்ரீபெரும்புதூர் (தனி)K. பழனி
8தாம்பரம்சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9செங்கல்பட்டுM. கஜா (எ) கஜேந்திரன்
10செய்யூர் (தனி)E. ராஜசேகர்
11மதுராந்தகம் (தனி)மரகதம் குமரவேல்
12காஞ்சிபுரம்V. சோமசுந்தரம்
13அரக்கோணம் (தனி)சு. ரவி
14காட்பாடிV. ராமு
15ஆற்காடுS.M சுகுமார்
16வேலூர்S.R.K அப்பு
17அணைக்கட்டுத. வேலழகன்
18குடியாத்தம் (தனி)G. பரிதா புருஷோத்தமன்
19வாணியம்பாடிG. செந்தில்குமார்
20ஆம்பூர்R. வெங்கடேசன்
21ஊத்தங்கரை (தனி)T.M. தமிழ்செல்வம்
22பர்கூர்E.C. கோவிந்தராசன்
23கிருஷ்ணகிரிK. அசோக்குமார்
24ஓசூர்P. பாலகிருஷ்ண ரெட்டி
25பாப்பிரெட்டிபட்டிமரகதம் வெற்றிவேல்
26அரூர் (தனி)V. சம்பத்குமார்
27செங்கம் (தனி)T.S. வேலு
28கீழ்பென்னாத்தூர்எஸ். இராமச்சந்திரன்
29ஆரணிL. ஜெயசுதா
30செய்யார்முக்கூர் N. சுப்பிரமணியன்
31வந்தவாசி (தனி)P. ராணி
32திண்டிவனம் (தனி)P. அர்ஜூனன்
33வானூர் (தனி)P. முருகன்
34விழுப்புரம்K. விஜயா
35திருக்கோயிலூர்S. பழனிசாமி
36உளுந்தூர்பேட்டைஇரா. குமரகுரு
37சங்கராபுரம்R. ராகேஷ்
38கள்ளக்குறிச்சி (தனி)ராஜீவ்காந்தி
39கங்கவல்லி (தனி)A. நல்லதம்பி
40ஆத்தூர் (தனி)A.P. ஜெயசங்கரன்
41ஏற்காடு (எஸ்டி)P. உஷாராணி
42ஓமலூர்R. மணி
43மேட்டூர்G. வெங்கடாஜலம்
44சங்ககிரிS. வெற்றிவேல்
45சேலம் (தெற்கு)J. வினோத்
46வீரபாண்டிடாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47சேந்தமங்கலம் (எஸ்டி)C. Chandra சேகரன்
48நாமக்கல்ஸ்ரீதேவி P.S. மோகன்
49பரமத்தி வேலூர்S. சேகர்
50திருச்செங்கோடுR. சந்திரசேகர்
51ஈரோடு (கிழக்கு)R. மனோகரன்
52தாராபுரம் (தனி)P. சத்தியபாமா
53காங்கயம்N.S.N. நடராஜ்
54பெருந்துறைJ.K (எ) S. ஜெயக்குமார்
55அந்தியூர்P. ஹரிபாஸ்கர்
56கோபிச்செட்டிப்பாளையம்V.B. பிரபு
57பவானிசாகர் (தனி)A. பண்ணாரி
58கூடலூர் (தனி)பொன். ஜெயசீலன்
59குன்னூர்A. ராமு
60மேட்டுப்பாளையம்O.K. சின்னராஜ்
61திருப்பூர் (வடக்கு)M.S.M. ஆனந்தன்
62பல்லடம்பல்லடம் K.P. பரமசிவம்
63சூலூர்V.P. கந்தசாமி
64கவுண்டம்பாளையம்P.R.S. அருண்குமார்
65கோயம்புத்தூர் தெற்குஅம்மன் K. அர்ச்சுணன்
66சிங்காநல்லூர்K.R. ஜெயராம்
67கிணத்துக்கடவுசெ. தாமோதரன்
68பொள்ளாச்சிV. பொள்ளாச்சி ஜெயராமன்
69வால்பாறை (தனி)D. லட்சுமண சிங்
70உடுமலைப்பேட்டைஉடுமலை K. ராதாகிருஷ்ணன்
71பழனிK. ரவி மனோகரன்
72ஆத்தூர் (திண்டுக்கல்)A. விஸ்வநாதன்
73நிலக்கோட்டை (தனி)S. தேன்மொழி
74வேடசந்தூர்V.P.B. பரமசிவம்
75அரவக்குறிச்சிK. செல்வக்குமார்
76கிருஷ்ணராயபுரம் (தனி)S. திவ்யா
77குளித்தலைS. கருணாகரன்
78மணப்பாறைP.L. விஜயகுமார்
79ஸ்ரீரங்கம்R. மனோகரன்
80திருச்சி (கிழக்கு)க. ராஜசேகரன்
81திருவெறும்பூர்ப. குமார்
82லால்குடிM. லீமா ரோஸ்
83முசிறிN. யோகநாதன்
84துறையூர் (தனி)இ. சுரோஜா
85பெரம்பலூர் (தனி)இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86நெய்வேலிசொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87பண்ருட்டிK. மோகன்
88கடலூர்M.C. சம்பத்
89குறிஞ்சிப்பாடிA. புவனேந்திரன்
90புவனகிரிஆ. அருண்மொழிதேவன்
91சிதம்பரம்K.A. பாண்டியன்
92சீர்காழி (தனி)ம. சக்தி
93பூம்புகார்S. பவுன்ராஜ்
94நாகப்பட்டினம்தங்க. கதிரவன்
95திருத்துறைப்பூண்டி (தனி)உ. பாலதண்டாயுதம்
96திருவிடைமருதூர் (தனி)இளமதி சுப்ரமணியன்
97பாபநாசம்D. சண்முகபிரபு
98ஒரத்தநாடுM. சேகர்
99பட்டுக்கோட்டைC.V. சேகர்
100பேராவூரணிகோவி. இளங்கோ
101திருமயம்P.K. வைரமுத்து
102சிவகங்கைP.R. செந்தில்நாதன்
103மேலூர்P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104மதுரை கிழக்குமாங்குளம் K. மகேந்திரன்
105சோழவந்தான் (தனி)கி. மாணிக்கம்
106மதுரை வடக்குP. சரவணன்
107உசிலம்பட்டிI. மகேந்திரன்
108ஆண்டிபட்டிA. லோகிராஜன்
109போடிநாயக்கனூர்V.T. நாராயணசாமி
110கம்பம்S.T.K. ஜக்கையன்
111ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)M. சந்திரபிரபா
112விருதுநகர்V.G. கணேசன்
113அருப்புக்கோட்டைS. சேதுபதி
114பரமக்குடி (தனி)S. முத்தையா
115திருவாடானைகீர்த்திகா முனியசாமி
116முதுகுளத்தூர்மலேசியா S. பாண்டி
117விளாத்திகுளம்R. சத்யா
118தூத்துக்குடிசி.த. செல்லப்பாண்டியன்
119ஸ்ரீவைகுண்டம்S.P. சண்முகநாதன்
120சங்கரன்கோவில் (தனி)திலிபன் ஜெய்சங்கர்
121கடையநல்லூர்C. கிருஷ்ணமுரளி
122தென்காசிS. செல்வமோகன்தாஸ்
123ஆலங்குளம்K.R.P. பிரபாகரன்
124திருநெல்வேலிதச்சை N. கணேசராஜா
125அம்பாசமுத்திரம்இசக்கி சுப்பையா
126பாளையங்கோட்டைS. சையது சுல்தான் சம்சுதீன்
127கன்னியாகுமரிஎன். தளவாய்சுந்தரம்
Tags: ADMK 2nd List CandidatesADMK Candidates List 2026Edappadi PalaniswamiEPS Candidate AnnouncementTamil Nadu PoliticsTN Assembly Election
Previous Post

சட்டமன்றத் தேர்தல் 2026: 120 தொகுதிகளில் தனித்துப் போட்டி – புதிய தமிழகம் கட்சி அதிரடி அறிவிப்பு!

Next Post

“23 தொகுதிகள் உறுதி: 5 இடங்களில் நீடிக்கும் இழுபறிக்கு தீர்வு..” – செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved