Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான முழு விவரம் இதோ!

Balaji by Balaji
27/03/2026
in தமிழ்நாடு
0
ADMK Candidates List

ADMK Candidates List

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

ஏற்கனவே முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியில் உள்ள பாஜக (27), பாமக (18), அமமுக (11), தமாகா (5) ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் போக, அதிமுக போட்டியிடும் 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரம் இதோ:

முழுமையான 127 வேட்பாளர்கள் பட்டியல்:

வ.எண் தொகுதி வேட்பாளர் பெயர்
1 கும்மிடிபூண்டி V. சுதாகர்
2 பொன்னேரி (தனி) சிறுணியம் P. பலராமன்
3 திருத்தணி திருத்தணி கோ. அரி
4 திருவள்ளூர் B.V. ரமணா
5 மாதவரம் மாதவரம் V. மூர்த்தி
6 திருவொற்றியூர் K. குப்பன்
7 ஸ்ரீபெரும்புதூர் (தனி) K. பழனி
8 தாம்பரம் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
9 செங்கல்பட்டு M. கஜா (எ) கஜேந்திரன்
10 செய்யூர் (தனி) E. ராஜசேகர்
11 மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல்
12 காஞ்சிபுரம் V. சோமசுந்தரம்
13 அரக்கோணம் (தனி) சு. ரவி
14 காட்பாடி V. ராமு
15 ஆற்காடு S.M சுகுமார்
16 வேலூர் S.R.K அப்பு
17 அணைக்கட்டு த. வேலழகன்
18 குடியாத்தம் (தனி) G. பரிதா புருஷோத்தமன்
19 வாணியம்பாடி G. செந்தில்குமார்
20 ஆம்பூர் R. வெங்கடேசன்
21 ஊத்தங்கரை (தனி) T.M. தமிழ்செல்வம்
22 பர்கூர் E.C. கோவிந்தராசன்
23 கிருஷ்ணகிரி K. அசோக்குமார்
24 ஓசூர் P. பாலகிருஷ்ண ரெட்டி
25 பாப்பிரெட்டிபட்டி மரகதம் வெற்றிவேல்
26 அரூர் (தனி) V. சம்பத்குமார்
27 செங்கம் (தனி) T.S. வேலு
28 கீழ்பென்னாத்தூர் எஸ். இராமச்சந்திரன்
29 ஆரணி L. ஜெயசுதா
30 செய்யார் முக்கூர் N. சுப்பிரமணியன்
31 வந்தவாசி (தனி) P. ராணி
32 திண்டிவனம் (தனி) P. அர்ஜூனன்
33 வானூர் (தனி) P. முருகன்
34 விழுப்புரம் K. விஜயா
35 திருக்கோயிலூர் S. பழனிசாமி
36 உளுந்தூர்பேட்டை இரா. குமரகுரு
37 சங்கராபுரம் R. ராகேஷ்
38 கள்ளக்குறிச்சி (தனி) ராஜீவ்காந்தி
39 கங்கவல்லி (தனி) A. நல்லதம்பி
40 ஆத்தூர் (தனி) A.P. ஜெயசங்கரன்
41 ஏற்காடு (எஸ்டி) P. உஷாராணி
42 ஓமலூர் R. மணி
43 மேட்டூர் G. வெங்கடாஜலம்
44 சங்ககிரி S. வெற்றிவேல்
45 சேலம் (தெற்கு) J. வினோத்
46 வீரபாண்டி டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
47 சேந்தமங்கலம் (எஸ்டி) C. Chandra சேகரன்
48 நாமக்கல் ஸ்ரீதேவி P.S. மோகன்
49 பரமத்தி வேலூர் S. சேகர்
50 திருச்செங்கோடு R. சந்திரசேகர்
51 ஈரோடு (கிழக்கு) R. மனோகரன்
52 தாராபுரம் (தனி) P. சத்தியபாமா
53 காங்கயம் N.S.N. நடராஜ்
54 பெருந்துறை J.K (எ) S. ஜெயக்குமார்
55 அந்தியூர் P. ஹரிபாஸ்கர்
56 கோபிச்செட்டிப்பாளையம் V.B. பிரபு
57 பவானிசாகர் (தனி) A. பண்ணாரி
58 கூடலூர் (தனி) பொன். ஜெயசீலன்
59 குன்னூர் A. ராமு
60 மேட்டுப்பாளையம் O.K. சின்னராஜ்
61 திருப்பூர் (வடக்கு) M.S.M. ஆனந்தன்
62 பல்லடம் பல்லடம் K.P. பரமசிவம்
63 சூலூர் V.P. கந்தசாமி
64 கவுண்டம்பாளையம் P.R.S. அருண்குமார்
65 கோயம்புத்தூர் தெற்கு அம்மன் K. அர்ச்சுணன்
66 சிங்காநல்லூர் K.R. ஜெயராம்
67 கிணத்துக்கடவு செ. தாமோதரன்
68 பொள்ளாச்சி V. பொள்ளாச்சி ஜெயராமன்
69 வால்பாறை (தனி) D. லட்சுமண சிங்
70 உடுமலைப்பேட்டை உடுமலை K. ராதாகிருஷ்ணன்
71 பழனி K. ரவி மனோகரன்
72 ஆத்தூர் (திண்டுக்கல்) A. விஸ்வநாதன்
73 நிலக்கோட்டை (தனி) S. தேன்மொழி
74 வேடசந்தூர் V.P.B. பரமசிவம்
75 அரவக்குறிச்சி K. செல்வக்குமார்
76 கிருஷ்ணராயபுரம் (தனி) S. திவ்யா
77 குளித்தலை S. கருணாகரன்
78 மணப்பாறை P.L. விஜயகுமார்
79 ஸ்ரீரங்கம் R. மனோகரன்
80 திருச்சி (கிழக்கு) க. ராஜசேகரன்
81 திருவெறும்பூர் ப. குமார்
82 லால்குடி M. லீமா ரோஸ்
83 முசிறி N. யோகநாதன்
84 துறையூர் (தனி) இ. சுரோஜா
85 பெரம்பலூர் (தனி) இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
86 நெய்வேலி சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
87 பண்ருட்டி K. மோகன்
88 கடலூர் M.C. சம்பத்
89 குறிஞ்சிப்பாடி A. புவனேந்திரன்
90 புவனகிரி ஆ. அருண்மொழிதேவன்
91 சிதம்பரம் K.A. பாண்டியன்
92 சீர்காழி (தனி) ம. சக்தி
93 பூம்புகார் S. பவுன்ராஜ்
94 நாகப்பட்டினம் தங்க. கதிரவன்
95 திருத்துறைப்பூண்டி (தனி) உ. பாலதண்டாயுதம்
96 திருவிடைமருதூர் (தனி) இளமதி சுப்ரமணியன்
97 பாபநாசம் D. சண்முகபிரபு
98 ஒரத்தநாடு M. சேகர்
99 பட்டுக்கோட்டை C.V. சேகர்
100 பேராவூரணி கோவி. இளங்கோ
101 திருமயம் P.K. வைரமுத்து
102 சிவகங்கை P.R. செந்தில்நாதன்
103 மேலூர் P. பெரியபுள்ளான் (எ) செல்வம்
104 மதுரை கிழக்கு மாங்குளம் K. மகேந்திரன்
105 சோழவந்தான் (தனி) கி. மாணிக்கம்
106 மதுரை வடக்கு P. சரவணன்
107 உசிலம்பட்டி I. மகேந்திரன்
108 ஆண்டிபட்டி A. லோகிராஜன்
109 போடிநாயக்கனூர் V.T. நாராயணசாமி
110 கம்பம் S.T.K. ஜக்கையன்
111 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) M. சந்திரபிரபா
112 விருதுநகர் V.G. கணேசன்
113 அருப்புக்கோட்டை S. சேதுபதி
114 பரமக்குடி (தனி) S. முத்தையா
115 திருவாடானை கீர்த்திகா முனியசாமி
116 முதுகுளத்தூர் மலேசியா S. பாண்டி
117 விளாத்திகுளம் R. சத்யா
118 தூத்துக்குடி சி.த. செல்லப்பாண்டியன்
119 ஸ்ரீவைகுண்டம் S.P. சண்முகநாதன்
120 சங்கரன்கோவில் (தனி) திலிபன் ஜெய்சங்கர்
121 கடையநல்லூர் C. கிருஷ்ணமுரளி
122 தென்காசி S. செல்வமோகன்தாஸ்
123 ஆலங்குளம் K.R.P. பிரபாகரன்
124 திருநெல்வேலி தச்சை N. கணேசராஜா
125 அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா
126 பாளையங்கோட்டை S. சையது சுல்தான் சம்சுதீன்
127 கன்னியாகுமரி என். தளவாய்சுந்தரம்
Tags: ADMK 2nd List CandidatesADMK Candidates List 2026Edappadi PalaniswamiEPS Candidate AnnouncementTamil Nadu PoliticsTN Assembly Election
Previous Post

சட்டமன்றத் தேர்தல் 2026: 120 தொகுதிகளில் தனித்துப் போட்டி – புதிய தமிழகம் கட்சி அதிரடி அறிவிப்பு!

Next Post

“23 தொகுதிகள் உறுதி: 5 இடங்களில் நீடிக்கும் இழுபறிக்கு தீர்வு..” – செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved