வெம்பக்கோட்டை அகழாய்வுப் பொருட்களுக்கு அருங்காட்சியகம் எப்போது?
வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருட்களைக் காட்சிப்படுத்த தனி அருங்காட்சியகக் கூடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால், தொல்லியல் ஆர்வலர்கள் ...

