கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி:மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!
கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் ...










