நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை, சுற்றுலாத்துறை ...

