“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு ...

