Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

admin by admin
19/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இலவச மனைப் பட்டா கொடுக்கப்பட்ட இடம் என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டதை அறிந்ததும் ஏற்கனவே இலவச மனைப் பட்டா பெற்ற மக்கள் அப்பகுதியில் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் திடீரென சிறு சிறு வீடுகள் கட்டத் தொடங்கினார்கள்,
அப்போது புதிதாக பட்டா பெற்றவர்களுடன் இடத்தை அளவீடு செய்யச் சென்ற மக்களிடம் ஏற்கனவே பட்டா பெற்றவர்கள் இது எங்களுக்காக வழங்கப்பட்ட இடம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்ய முடியாமல் திரும்பியதுடன், புதிதாக பட்டா பெற்றவர்களிடம் இது உங்களுக்காக வழங்கப்பட்ட இடம்தான். அளவீடு செய்து உங்களிடம் ஒப்படைக்கப்படும் என கூறிவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.

பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், புதிதாகபட்டா பெற்றவர்கள் தங்களுக்கான இடத்தை விருத்தாசலம் வருவாய் துறையிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் காட்டுங்கள் என கூறி பட்டா பெற்ற பெற்ற மக்கள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுக்கு வழங்கப்பட்டபட்டாஇங்கே இருக்கிறது. எங்களுக்கான இடம் எங்கேஎன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அப்போது அங்கு பணியில் இருந்த துணை வட்டாட்சியர் வேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தாசில்தார் வந்தவுடன் அவரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ஆனால் நாங்கள் பலமுறை தாசில்தாரை சந்திக்க வந்தோம். தாசில்தாரை பார்க்க முடியவில்லை. தாலுகா அலுவலகம் தாசில்தார் இடத்தை அளவீடு செய்து ஒப்படைத்தால் தான் இங்கிருந்து செல்வோம் எனக் கூறி விட்டு விருத்தாசலம் சுடலூர் சாலையில் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags: கடலூர் மாவட்டம்மக்கள் சாலை மறியல்விருத்தாசலம்
Previous Post

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Next Post

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

16/08/2026

மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்

16/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved