பாரத ரத்னா விருதுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் பரிந்துரைக்கப்படும்
பாரத ரத்னா விருதுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா ...

