Tag: முதல்வர் மு.க.ஸ்டாலின்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ...

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், ...

தஞ்சையில் இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

தஞ்சையில் இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டாமண்டலமகளிர் அணிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. ...

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள்

சத்துணவுமற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (24.1.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ...

சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி | செயலர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி | செயலர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு

சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சிசெலர்கள், வனக்காப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ...

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.தேசியகீதத்தை முதலில் பாடாமல் தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலைப்பாடியதற்குஎதிர்ப்புதெரிவித்து ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ...

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஐநாவின் உயரிய விருதுபெற்ற, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐநாவின் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆப் எர்த்" ...

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்த தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ...

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது

அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் ...

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர். ஆபத்து சூழ்ந்துள்ளது பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி

தமிழகத்தை எஸ்.ஐ.ஆர். ஆபத்து சூழ்ந்துள்ளது பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறி

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக, தி.மு.க., தொடர்ந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நாளை நவ., 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.