அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் ...


