மணிப்பூரில் முடக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்
மணிப்பூரில் குகி - நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக முடக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க இரு தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ...


