திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து
திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிசார்பில், ஒன்றியபாஜக அரசின் கைப்பாவையாகமாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டுவந்துள்ளதைக்கண்டித்து 15 ...


