திருப்பத்தூரில் சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு ரூ.90,000 ...


