அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து பொது மேலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகினற 03.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டுமாவட்ட நிர்வாகத்தின் சார்பாகபல்வேறுமுன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ...

