Friday, July 24, 2026
30 °c
Tiruvannamalai
33 ° Sat
33 ° Sun
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து பொது மேலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

admin by admin
02/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா: பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து பொது மேலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகினற 03.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டுமாவட்ட நிர்வாகத்தின் சார்பாகபல்வேறுமுன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

AlsoRead

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. பல்வேறு போக்குவரத்துக்கழக பொது மேலாளர்கள் பங்கேற்றனர். கார்த்திகை தீபத் திருவிழா நாளன்று மாநகருக்கு வெளியில் மார்க்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்பாஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிலியாப்பட்டு சந்திப்பு (அவலூர்பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ளன. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 4764 பேருந்துகள், 11293 நடைகள் இயக்க யக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக 70 மிணி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தீபத்திருவிழாவுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும். தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப் பாதை மற்றும் திருக்கோயில் குறித்த விவரங்களை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள் மற்றும் ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கைமேற்கொள்ளவும், குறிப்பாக ஆந்திரா. கர்நாடகம், தெலுங்கானா ஆகிய வெளிமாநில பேருந்துகளுக்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் குறித்தும் அப்பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிரிவலப்பாதை மற்றும் திருக்கோயில் குறித்து முறையான வழிகாட்டி பதாகைகள் அமைக்கவும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.சுதாகர், மாவட்ட வரு வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் குணசேகரன், போத்து மனது போக்குவரத்து மேலாளர் ஸ்ரீதரன், இசருவள்ளூர், கடலூர், சேலம், விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் பொது மேலாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: கார்த்திகை தீபத் திருவிழாதிருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்
Previous Post

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

Next Post

திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவி

Related Posts

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்

24/07/2026
சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்

24/07/2026

மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்

24/07/2026

ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

24/07/2026

குதிரை பேரம் வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார் செந்தில் பாலாஜி

24/07/2026

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்
  • சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக முடியும்
  • மேகேதாட்டு அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ல் கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்
  • மதுரை, வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிப்பு
  • ஜனநாயகன் படம் மூளைக்கு சுறுசுறுப்பு தரும்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved