சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது
தமிழக அரசின் பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். அரியலூர் ...

