Saturday, September 19, 2026
27 °c
Tiruvannamalai
28 ° Sun
26 ° Mon
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது

திருமாவளவன் பாராட்டு

admin by admin
05/08/2026
in Uncategorized
0
சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக அரசின் பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

AlsoRead

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

“தமிழக பட்ஜெட்டின் முழுமையான விவரங்களை ஆய்வு செய்த பிறகே விரிவான கருத்துகளை தெரிவிக்க முடியும். இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள சில முக்கிய அறிவிப்புகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசம் மற்றும் தேவையான உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வசதியுள்ள மிதிவண்டிகள் வழங்கப்படுவது சிறப்பான திட்டமாகும். மேலும், ‘கலைஞர் கனவு திட்டம்‘ தற்போது ‘வெற்றி வீடு திட்டம்‘ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், வீடு கட்டும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே விசிக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது அரசு அதனை நடைமுறைப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

அதேபோல், சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. பண்டிதர் அயோத்திதாசர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.419 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டத்திற்கும் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக நீதித் துறையை சுதந்திரமாக செயல்படச் செய்து, அதற்கான நிதியை முழுமையாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. அதன் பிரதிபலிப்பாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது,” என்றார்.

Tags: கூடுதல் நிதிதமிழக அரசின் பட்ஜெட்திருமாவளவன்
Previous Post

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

Next Post

தவெக பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை; இது வெற்று பட்ஜெட்

Related Posts

Kolathur Constituency

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

30/03/2026
Gas Cylinder Stickers

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

26/03/2026

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

25/03/2026

அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன் முடிவு!

25/03/2026

தனித்து போட்டி.. பெரம்பூரில் களம் காணும் விஜய்! தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

17/03/2026

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்ற கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு

16/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved