பேரணாம்பட்டு வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின. இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி ...

