திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு ...



