நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் ...

