திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில் திருத்தேர் இடமாற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து ...

