காவிரி, மேகேதாட்டு விவகாரம் குறித்து முதல்வர் முடிந்தால் பதில் சொல்லட்டும்
காவிரி மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளதாகவும், அப்போது முதல்வர் விஜய் விவசாயிகள் பிரச்சினைகள் ...

