தருமபுரி அருகே பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
நூறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பிக்கனஅள்ளி, ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், ...