8-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு; திண்டுக்கல் அருகே சோக சம்பவம் – பள்ளிக்கு வராதது பின்னணி?
அரியலூர் மாவட்டம் குல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த செங்கோல் ராஜ் – திலகா தம்பதியினர், வேலை நிமித்தமாக தாடிக்கொம்பு அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து ...

