புதுக்கோட்டை தி.மு.க.,வில் என்ன நடக்குது? மீண்டும் அமைச்சர் நேருவின் கை ஓங்கியதா?
புதுக்கோட்டை மாநகர தி.மு.க., செயலாளராக இருந்தவர் செந்தில். அமைச்சர் நேருவின் ஆதரவாளரான இவர், தீவிர உழைப்பாளி. கட்சிப்பணிகளில் மிக சிறப்பாக செயல்பட்டவர். கட்சிக்காக உழைத்து, அத்தனை பேரிடமும் ...