திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் யாருக்கு சொந்தம்? கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் பணம், அந்தப் பெண்ணுக்கு சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணின் கணவர் அல்லது ...