கும்பகோண டு சேலம்: 51 அடி உயரத்தில் பிரமாண்ட பஞ்சலோக ஆதிபராசக்தி சிலை
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர பிரமாண்ட பஞ்சலோக ஆதிபராசக்தி சிலை சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி ...


