தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றிய அரசு : முதலமைச்சர் பேச்சு
திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட ...