முல்லை பெரியாறு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, ...