NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா கடும் எதிர்ப்பு
NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி ...