பகல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் : பாதுகாப்பு குறைபாடு காரணமா?
காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பகல்காம் ...